கேரள இயக்குனர் ரஞ்சித் மீது இளைஞர் புகாரின் பேரில் வழக்கு பதிவு.

ஹோட்டலில் மதுபானம் வழங்கி போதையில் ஆழ்த்தி தனக்கு பாலியல் துன்புறுத்தல் அளித்ததாக கேரள இயக்குனர் ரஞ்சித் மீது இளைஞர் அளித்த புகாரின் பேரில் கோழிக்கோடு கசாபா போலீசார் தற்போது பாலியல் வன் கொடுமை வழக்கு பதிவு செய்து உள்ளனர், தற்போது வரை இயக்குனர் ரஞ்சித் மீது இரு வழக்கு பதிவு
Tags : கேரள இயக்குனர் ரஞ்சித் மீது இளைஞர் புகாரின் பேரில் வழக்கு பதிவு.