92 முறை குத்திக் கொன்ற 4 கைதிகளின் வீடியோ ரிலீஸ்: 3 உதவி சூப்பிரண்டு உட்பட 7 போலீசார் சஸ்பெண்ட்.

by Editor / 06-05-2023 09:56:18pm
92 முறை குத்திக் கொன்ற 4 கைதிகளின் வீடியோ ரிலீஸ்: 3 உதவி சூப்பிரண்டு உட்பட 7 போலீசார் சஸ்பெண்ட்.

புதுடெல்லி: டெல்லி திகார் சிறையில் தாதாவை 92 முறை குத்திக் கொன்ற 4 கைதிகளின் வீடியோ வெளியாகி உள்ளது. இச்சம்பவம் தொடர்பாக 3 உதவி சூப்பிரண்டு உட்பட 7 போலீசார் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.டெல்லி ரோஹிணி நீதிமன்ற துப்பாக்கிச் சூட்டில் தொடர்புடைய பிரபல தாதா டில்லு தஜுபுரியா டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார்.

 

Tags :

Share via