மாணவர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகி உள்ளது - ஜெய்ராம் ரமேஷ்

by Staff / 06-07-2024 04:03:40pm
மாணவர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகி உள்ளது - ஜெய்ராம் ரமேஷ்

ஒட்டுமொத்த நீட் மருத்துவ மாணவர் சேர்க்கை நடைமுறையே நாளுக்கு நாள் மோசமடைந்து வருவதாக காங்கிரஸ் பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக ஜெய்ராம் ரமேஷ், "கலந்தாய்வு ஒத்திவைப்பு மூலம் மாணவர்களின் எதிர்காலமே கேள்விக்குறி ஆக்கப்பட்டுள்ளது. பிரதமர் மோடி மற்றும் ஒன்றிய கல்வி அமைச்சரின் திறமையின்மையும், பொறுப்பின்மையும் கலந்தாய்வு ஒத்திவைப்பு மூலம் அம்பலமாகி உள்ளது" என்று குற்றம் சாட்டியுள்ளார்.

 

Tags :

Share via

More stories