மூளையை உண்ணும் அமீபா.. மற்றொருவருக்கு பாதிப்பு உறுதி

by Staff / 06-07-2024 04:05:24pm
மூளையை உண்ணும் அமீபா.. மற்றொருவருக்கு பாதிப்பு உறுதி

அமீபிக் மெனிங்கோஎன்செபாலிடிஸ் (மூளையை உண்ணும் அமீபா) நோயின் மற்றொரு பாதிப்பு கேரளாவில் பதிவாகியுள்ளது. கோழிக்கோடு மாவட்டத்தில் உள்ள பயோலியில் 14 வயது சிறுவனுக்கு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் கேரளாவில் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 4 ஆக உயர்ந்துள்ளது. இது ஏரிகள் மற்றும் ஆறுகளில் வளரும் ஒரு செல் உயிரினமாகும். அசுத்தமான நீர் மூக்கு வழியாக உடலுக்குள் செல்கிறது. இது மூளை திசுக்களை சேதப்படுத்தி மரணத்தை ஏற்படுத்துகிறது.

 

Tags :

Share via

More stories

Logo