இந்தியா-பாக்., போட்டி.. பிசிபி தலைவர் வருகை

by Staff / 12-10-2023 03:01:03pm
இந்தியா-பாக்., போட்டி.. பிசிபி தலைவர் வருகை

2023ஆம் ஆண்டு உலகக் கோப்பை தொடரில் இந்தியா - பாகிஸ்தான் அணிகள் மோதும் போட்டி இம்மாதம் 14ஆம் தேதி நடைபெறுகிறது. அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெறும் போட்டியில் (பிசிபி) பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய தலைவர் ஜகா அஷ்ரப் கலந்து கொள்கிறார். இதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இந்நிலையில், இந்த போட்டிக்காக பாகிஸ்தான் அணி ஏற்கெனவே அகமதாபாத் வந்துவிட்டது. விமான நிலையத்தில் பாகிஸ்தான் அணிக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.

 

Tags :

Share via