தந்தை மகன்கள் உடல் நசுங்கி பலி

by Editor / 10-04-2025 01:23:39pm
தந்தை மகன்கள் உடல் நசுங்கி பலி


கனரக லாரி கவிழ்ந்து விபத்திற்குள்ளானதில் 3 பேர் உயிரிழந்த சோகம் நடந்துள்ளது. திருவாரூர் மாவட்டம் கோவில்திருமாளம் பகுதியில் அதிவேகத்தில் வந்த லாரி ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து டூவீலர் மீது கவிழ்ந்து விபத்திற்குள்ளானது. இந்த விபத்தில் டூவீலரில் தந்தையுடன் பயணித்த 2 குழந்தைகள் உட்பட 3 பேரும் உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தனர். காவல்துறையினர் விபத்து குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். 
 

 

Tags :

Share via