அதிமுகசார்பில் நாடாளுமன்ற மக்களவை பொதுத்தேர்தல் ஆலோசனைக்கூட்டம்.

அதிமுக வளர்ச்சிப் பணிகள் குறித்தும், விரைவில் நடைபெற உள்ள நாடாளுமன்ற மக்களவை பொதுத்தேர்தல் சம்பந்தமாக மேற்கொள்ள வேண்டிய முக்கிய பணிகள் குறித்தும், தலைமைக் கழகச் செயலாளர்கள், மாவட்ட கழக செயலாளர்கள், கழக நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள், மதுரையில் நடைபெற்ற பொன்விழா எழுச்சி மாநாட்டியொட்டி அறிவிக்கப்பட்டிருந்த மாநாட்டு குழுவினர் கலந்துகொண்ட கூட்டத்தில் கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி கட்சியினர் மத்தியில் ஆலோசனைகள் வழங்கினார்.மாநாட்டு தொண்டர்கள் படை குழு சார்பாக மாண்புமிகு பொதுச்செயலாளருக்கு நினைவுப்பரிசு வழங்கப்பட்டது.

Tags : அதிமுக பொதுத்தேர்தல்