வங்கதேச பிரச்சனை.. இந்திய அரசு ஆலோசனை

by Staff / 06-08-2024 11:31:51am
வங்கதேச பிரச்சனை.. இந்திய அரசு ஆலோசனை

வங்கதேசத்தில் நிலவும் அசாதாரண சூழல் குறித்து ஆலோசிக்க இந்திய நாடாளுமன்ற வளாகத்தில் அனைத்துக் கட்சிக் கூட்டம் கூடியுள்ளது. வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் அந்நாட்டு நிலவரம் குறித்து அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் விளக்கி வருகிறார். மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி, மாநிலங்களவை எதிர்க்கட்சி தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே ஆகியோரும் இந்த கூட்டத்தில் பங்கேற்றுள்ளனர். மேலும் இந்திய வங்கதேச எல்லையில் பாதுகாப்புகள் பலப்படுத்தப்பட்டுள்ளன.
 

 

Tags :

Share via