ஷேக் ஹசீனா இந்தியாவில் பாதுகாப்பாக உள்ளார்: கங்கனா ரனாவத்
வங்கதேசத்தில் நடந்த கலவரம் குறித்து மண்டி தொகுதி பாஜக எம்.பி., கங்கனா ரனாவத் பதிலளித்துள்ளார். இது குறித்து எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள அவர், நம்மைச் சுற்றியுள்ள அனைத்து இஸ்லாமியக் குடியரசுகளுக்கும் பாரதம்தான் அசல் தாய்நாடு. வங்கதேச பிரதமர் பாரதத்தில் பாதுகாப்பாக இருப்பதாக உணர்கிறோம், முஸ்லீம் நாடுகளில் கூட முஸ்லிம்களுக்கு பாதுகாப்பு இல்லை. ராமராஜ்ஜியத்தில் வாழ்வது எங்களுக்கு அதிர்ஷ்டம் என குறிப்பிட்டுள்ளார்.
Tags :