பொன்முடி வழக்கு இன்று விசாரணை.

by Editor / 06-08-2024 10:34:51am
பொன்முடி வழக்கு இன்று விசாரணை.

திமுக அமைச்சர் பொன்முடி மீதான செம்மண் குவாரி முறைகேடு வழக்கு விழுப்புரம் நீதிமன்றத்தில் இன்று விசாரணை. 2006 முதல் 2011 வரை திமுக ஆட்சியில் அதிக அளவு செம்மண் அள்ளியதாக பொன்முடி மீது வழக்கு பதிவு. திமுக அமைச்சர் பொன்முடி அவரது மகன் உட்பட 8 பேர் மீது விழுப்புரம் குற்றப்பிரிவு காவல்துறை வழக்கு பதிவு.

 

Tags : பொன்முடி வழக்கு இன்று விசாரணை.

Share via