சென்னையில் இன்று ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 560 ரூபாய் குறைவு.
சென்னையில் இன்று ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 560 ரூபாய் குறைவு. ஒரு கிராம் ஆபரணத் தங்கம் 70 ரூபாய் குறைந்து 6400 க்கும் ஒரு சவரன் 51 ஆயிரத்து 200 ரூபாய்க்கும் விற்பனையாகிறது .ஒரு கிராம் வெள்ளி நாலு ரூபாய் குறைந்து 87 ரூபாய்க்கும் ஒரு கிலோ கட்டி வெள்ளி 87 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
Tags :