ஏழு வயது சிறுவனை விளங்கியதாக முதலையை கட்டிப்போட்ட மக்கள்

மத்திய பிரதேசத்தின் ஷியொபுர் மாவட்டத்தில் சாம்பல் ஆற்றில் குளிக்க சென்ற சிறுவனை வழங்கியதாக கூறி ராட்சத முதலை பிடித்து கிராம மக்கள் கட்டிப்போட்டனர்.சிறுவனை விளங்காது என்று போலீசார் தரப்பில் கூறிய போதும் அதனை ஏற்க மறுத்த கிராம மக்கள் முதலையை கரையில் இழுத்துப் போட்டு அதன் வாயில் பெரிய குச்சியை வைத்து வயிற்றை கிழித்து சிறுவனை மீட்கும் வரை முதலிய விட மாட்டோம் என்று அடம் பிடித்த மக்களிடம் போலீசார் சமரச பேச்சுவார்த்தை நடத்தி கடைசியில் முதலில் மீட்டுச் சென்றனர்.
Tags :