அவை குறிப்பில் இருந்து நீக்கப்பட்ட உரைகளை ஊடகங்கள் மற்றும் சமூக வலைதளங்களில் வெளியிடுவது உரிமை மீறல்
சட்டப்பேரவை பட்ஜெட் கூட்ட தொடர் விவாதத்தின் பொழுது அவை குறிப்பில் இருந்து நீக்கப்பட்ட உரைகளை ஊடகங்கள் மற்றும் சமூக வலைதளங்களில் வெளி வருகிறது என்பது குறித்து எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் சட்டப்பேரவை தலைவரிடம் ஆதாரமற்ற குற்றச்சாட்டுகள் என அவை குறிப்பில் இருந்து நீக்கப்படும் பகுதிகள் சமூக வலைதளங்களில்ரீல்ஸ்களாக மற்றும் வீடியோக்களாக சாட்சியங்கள் போல வேகமாக பரவி வருகின்றன. இதனால் அவை குறிப்பில் இருந்து நீக்குவதால் என்ன பயன் என்ற கேள்வியை எழுப்பினார். சட்டமன்ற அவை குறிப்பில் இருந்து நீக்கப்பட்ட உரைகளை ஊடகங்கள் மற்றும் சமூக வலைதளங்களில் வெளியிடுவது உரிமை மீறல் என்றும் இந்த விவகாரத்தை ஏற்றுக் கொண்டு அவை குறிப்பில் இருந்து நீக்கப்பட்ட கருத்துக்களை ஊடகங்களோ அல்லது சமூக வலைதளங்களோ ஒளிபரப்பினால் அது உரிமை மீறல் குழுவுக்கு அனுப்பப்பட்டு கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார். அவை குறிப்பில் இருந்து நீக்கப்பட்ட பின்னரும் சில ஊடகங்கள் அதனை பதிவிட்டு ஆதாரங்களை திமுகவினர் பேரவை தலைவரிடம் மனுவாக அளித்து உரிமை மீறல் தீர்மானம் கொண்டு வந்தன உரிமை மீறல் குழுவின் செயல்பாடுகள் சட்டமன்ற விதிகளின்படி அவையின் கண்ணியத்தை பேரவை தலைவருக்கு முழு அதிகாரம் உள்ளது இந்த விவகாரத்தில் எடுக்கப்படும் நடவடிக்கைகள் ஆதாரங்களை ஆய்வு செய்தல் அவை குறிப்பில் இருந்து நீக்கப்பட்ட பகுதிகள் எந்தெந்த ஊடகங்கள் அல்லது சமூக வலைதள பக்கங்களில் ஆதாரங்கள் சரிபார்க்கப்பட்டு விசாரணைக்கு உதவிடப்படும் என்றும் இந்த விவகாரம் முறைப்படி சட்டமன்ற உரிமை மீறல் குழுவின் விசாரணைக்கு அனுப்பப்படும் பின்னர் அது குறித்து ஆவியின் மாண்பு குறைக்கப்படுவதாக கருதப்பட்டால் சம்பந்தப்பட்ட ஊடகங்கள் அல்லது நபர்களுக்கு கண்டனமாக சட்டப்படியான தண்டனையோ வழங்க பரிந்துரை செய்யப்படும் என்றும் சபாநாயகர் தெரிவித்தார்.
Tags :
















