சென்னையில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை!

by Staff / 04-11-2025 10:22:15am
சென்னையில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை!

சென்னையில் அமைந்தகரை, சூளைமேடு, நெற்குன்றம் உள்ளிட்ட 5  இடங்களில் சட்டவிரோத பணப்பரிவர்த்தனை புகார் தொடர்பாக அமலாக்கத்துறை அதிகாரிகள் ஏற்றுமதி, இறக்குமதி தொழில் செய்து வரும் நபரின் வீடு உள்ளிட்ட இடங்களில் காலைமுதல் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்திவருகின்றனர்.அதிகாரிகள்

 

Tags : சென்னையில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை!

Share via