கோவை கூட்டு பாலியல் வன்கொடுமை- 3 பேர் சுட்டுப்பிடிப்பு.

by Staff / 04-11-2025 10:18:34am
கோவை கூட்டு பாலியல் வன்கொடுமை- 3 பேர் சுட்டுப்பிடிப்பு.

கோவை கல்லூரி மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில், சதீஷ் (எ) கருப்பசாமி, கார்த்திக் (எ) காளீஸ்வரன், குணா (எ) தவசி ஆகியோரை காவல்துறை சுட்டு பிடித்துள்ளது.  இதில், கருப்பசாமி & காளீஸ்வரனின் இரு கால்களிலும் குண்டு பாய்ந்த நிலையில், குணாவுக்கு ஒரு காலில் குண்டு பாய்ந்துள்ளது.துப்பாக்கி சூடு நடந்தகோவை துடியலூர் அடுத்த வெள்ளக்கிணறு அருகே தடயவியல்  நிபுணர் குழு சோதனை
 

 

Tags : கோவை கூட்டு பாலியல் வன்கொடுமை- 3 பேர் சுட்டுப்பிடிப்பு.

Share via