காங்கிரஸ் கட்சியினர் ஆலோசனை

by Staff / 12-11-2022 12:00:30pm
காங்கிரஸ் கட்சியினர் ஆலோசனை

2024ம் ஆண்டு நடைபெறும் மக்களவை தேர்தலுக்கான காங்கிரஸ் கட்சியின் நிலைக்குழு நாளை மறுநாள் டெல்லியில் கூடுகிறது. காங்கிரஸ் கட்சி தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தலைமையில் பணிக்குழு கூட்டம் நடைபெற உள்ளது. இதில் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள், எம்பிக்கள் பங்கேற்கின்றனர்.

 

Tags :

Share via

More stories

Logo