பெண்கள் பூங்காக்களுக்குச் செல்ல தடை

by Staff / 12-11-2022 11:52:14am
பெண்கள் பூங்காக்களுக்குச் செல்ல தடை

ஆப்கானிஸ்தான் நாட்டில் பெண்களுக்கு எதிராக தாலிபான்கள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. பொதுவெளியில் பெண்கள், செல்லக் கூடாது, வேலைகளுக்குச் செல்லக்கூடாது, கல்லூரிகளுக்குச் செல்லும் பெண்கள் மீது தாக்குதல் என பல சர்ச்சைகள் நீடித்து வருகிறது. இந்நிலையில், ஆண்களும், பெண்களும் ஒரே நாளில் அங்குள்ள பொழுதுபோக்குப் பூங்காக்களுக்குச் செல்லக்கூடாது என உத்தரவிடப்பட்டுள்ளது.

 

Tags :

Share via