முத்தமிட்ட இளைஞர் மருத்துவமனையில் அனுமதி

by Staff / 31-08-2023 11:51:17am
முத்தமிட்ட இளைஞர் மருத்துவமனையில் அனுமதி

சீனாவில் ஆகஸ்ட் 22ஆம் தேதி காதலர் தினம் கொண்டாடப்பட்டது. அப்போது இளைஞர் ஒருவர் தன் காதலியை பத்து நிமிடம் விடாமல் முத்தமிட்டுள்ளார். இதனால் அந்த இளைஞரின் காது அழுத்ததால் வெடித்தது. தொடர்ந்து அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப்பெற்று வருகிறார். அவர் முழுமையாக குணமாக சில மாதங்கள் ஆகும் என மருத்துவர்கள் தெரிவித்தனர்.

 

Tags :

Share via