4-வது மாடியில் இருந்து குதித்த மாணவி..

by Editor / 26-07-2025 01:13:09pm
4-வது மாடியில் இருந்து குதித்த மாணவி..

குஜராத்: அஹமதாபாத் நவரங்புராவில் உள்ள சோம் லலித் பள்ளியில், 10-ம் வகுப்பு மாணவி ஒருவர் மதிய இடைவேளையில் 4-வது மாடியில் இருந்து குதித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். இதில் அந்த மாணவிக்கு தலையில் பலத்த காயம் மற்றும் உடலில் பல இடங்களில் எலும்பு முறிவு ஏற்பட்டது. இந்நிலையில், போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இது குறித்த வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

Tags :

Share via