பிரதமரின் தமிழக பயணம்: முதல்வர் மு.க. ஸ்டாலின் அறிவிப்பு

by Editor / 26-07-2025 01:20:53pm
பிரதமரின் தமிழக பயணம்: முதல்வர் மு.க. ஸ்டாலின் அறிவிப்பு

தமிழகம் வரும் பிரதமர் நரேந்திர மோடியை தமிழ்நாடு அரசு சார்பில் அமைச்சர் தங்கம் தென்னரசு வரவேற்கிறார் என அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு முதல்வர் மு.க. ஸ்டாலின் உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவ சிகிச்சையில் இருக்கிறார். இதனால் இன்று (ஜூலை 26) தூத்துக்குடி வரும் பிரதமரை அமைச்சர் தங்கம் தென்னரசு வரவேற்று, முதல்வர் சார்பில் தமிழகத்துக்கான கோரிக்கை மனுவையும் வழங்குகிறார்.

 

Tags :

Share via