பட்டுக்கோட்டையில் உதவி ஆய்வாளரை கைது செய்ய ரோட்டில் தர்ணா.
பட்டுக்கோட்டை நகைக் கடை உரிமையாளர் ரோஜா ராஜசேகரை திருட்டு நகைகள் வாங்கியதாக திருச்சி காவல் உதவியாளர் உமாசங்கரி விசாரணைக்காக அவரை அழைத்துச் சென்று அவமானப்படுத்தியதாக தற்கொலை செய்து கொண்டார்... இந்நிலையில் .திருச்சி காவல் ஆணையர் திருச்சி கே கே நகர் காவல் உதவி ஆய்வாளரை காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றி உள்ள நிலையில், பட்டுக்கோட்டையில் ராஜசேகரின் உறவினர்கள் அவர் சார்ந்த இயக்கத்தைச் சார்ந்தவர்கள் உதவி ஆய்வாளரை கைது செய்ய வேண்டும் என்றும் உரிய நடவடிக்கை எடுத்த பிறகு அவருடைய உடலை வாங்குவதாக கூறி ரோட்டில் தர்ணா செய்தனர்..Tags :