மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் இன்று சென்னை வருகை

by Staff / 08-04-2024 11:22:34am
மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் இன்று சென்னை வருகை

தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர்களுக்கு ஆதரவு திரட்டுவதற்கு மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் இன்று தமிழகம் வருகிறார். நாமக்கல், நாகை தொகுதி வேட்பாளர்களுக்கும், நாளை தென்காசியில் ஜான் பாண்டியனை ஆதரித்தும் அவர் பிரசாரம் மேற்கொள்ள உள்ளார். இன்று காலை டெல்லியில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் சேலம் வரும் ராஜ்நாத் சிங் அங்கிருந்து நாமக்கல் சென்று வாகனப் பேரணியில் பங்கேற்க உள்ளார். இதற்காக பலத்த பாதுகாப்பு வசதிகள் செய்யப்பட்டுள்ளன.

 

Tags :

Share via

More stories

Logo