மதுரை சாலையில் கேட்பாரற்று கிடந்த கட்டுக்கட்டாக ருபாய் நோட்டுக்கள் காவல்துறையிடம் ஒப்படைப்பு.

by Staff / 27-10-2025 10:30:21am
மதுரை சாலையில் கேட்பாரற்று கிடந்த கட்டுக்கட்டாக ருபாய் நோட்டுக்கள் காவல்துறையிடம் ஒப்படைப்பு.

மதுரை வக்கீல் புதுதெரு சந்திப்பு அருகில் நேற்று இரவு சாலையில் கேட்டாரற்று சாக்கு  முடை சாலையில் கிடந்து உள்ளது.இதனை பார்த்த சிம்மக்கல் பகுதியை சேர்ந்த செல்வராணி என்பவர் அதனை காவலரிடம் ஒப்படைத்து உள்ளார்.இது குறித்து விளக்குத்தூண் போலீசார் வழக்குபதிவு செய்து  விசாரித்து வருகிறார்கள்.

 

Tags : மதுரை சாலையில் கேட்பாரற்று கிடந்த கட்டுக்கட்டாக ருபாய் நோட்டுக்கள் காவல்துறையிடம் ஒப்படைப்பு.

Share via