பாஜக தலைவர் நயினாா் நாகேந்திரன் இன்று டெல்லி சென்றுள்ளார்.
பாஜக தலைவர் நயினாா் நாகேந்திரன் இன்று டெல்லி சென்றுள்ளார். வரும் 15ஆம் தேதி உள்துறை அமைச்சர் அமித்ஷா சென்னை வர உள்ளார். இதன் தொடர்பாக அவர் அதிமுக கட்சி பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமியை சந்தித்தது .கூட்டணியில் ,ஓ.பி.எஸ் , ttv.தினகரன், பா.ம.க உள்ளிட்ட கட்சிகளை சேர்ப்பது குறித்து கலந்து ஆலோசிக்க சென்றுள்ளதாக தகவல்.
Tags :


















