7 கோயில்களில் மருத்துவ முதலுதவி மையங்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.

by Editor / 31-12-2021 08:38:00pm
 7 கோயில்களில் மருத்துவ முதலுதவி மையங்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.

சென்னை, தலைமை செயலகத்தில் இருந்து காணொலி வாயிலாக இந்து சமய அறநிலையத்துறை சார்பில் 7 கோயில்களில் மருத்துவ முதலுதவி மையங்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.

 

Tags :

Share via