கஞ்சா விற்பனை..ஒருவர் கைது 100 கிராம் கஞ்சா பறிமுதல்

by Staff / 15-10-2023 02:30:33pm
 கஞ்சா விற்பனை..ஒருவர் கைது 100 கிராம் கஞ்சா பறிமுதல்

மதுரை மாவட்டம் மேலூர் கக்கன் சிலை பகுதியில் மேலூர் மதுவிலக்கு பிரிவு காவல் ஆய்வாளர் ஆனந்தி தலைமையிலான போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது அங்கு கஞ்சா விற்ற ஒருவரை கைது செய்த போலீசார் அவரிடம் இருந்து 100 கிராம் கஞ்சாவினை பறிமுதல் செய்து வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

Tags :

Share via