ஆஸ்திரேலியா அணி ஜூனியர் உலகக் கோப்பையை கைப்பற்றியது.

by Admin / 12-02-2024 09:48:42am
ஆஸ்திரேலியா அணி ஜூனியர் உலகக் கோப்பையை கைப்பற்றியது.

 தென்னாப்பிரிக்காவில் லோமூர் பார்க்  பெனோனியில் உள்ள பல்நோக்கு மைதானத்தில்நடந்த ஜூனியர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணி பேட்டிங்கை தேர்வு செய்து களத்தில் இறங்கிய ஆட ஆரம்பித்தது.. 50 ஓவரில் ஏழு விக்கெட் இழப்பிற்கு 253 ரன்களை எடுத்து 254 ரன்கள் எடுத்தால் வெற்றி பெறலாம் என்கிற இலக்கோடு களம் இறங்கிய இந்திய அணி 43.5 ஓவரில் அனைத்து விக்கெட்களையும் இழந்து ஆஸ்திரேலியா அணியிடம் 79 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. இதன் மூலம் ஆஸ்திரேலியா அணி ஜூனியர் உலகக் கோப்பையை கைப்பற்றியது.

ஆஸ்திரேலியா அணி ஜூனியர் உலகக் கோப்பையை கைப்பற்றியது.
 

Tags :

Share via