தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடர் நாளை தொடங்க உள்ளது

by Editor / 08-10-2023 10:24:23am
தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடர் நாளை தொடங்க உள்ளது

தமிழ்நாட்டுக்கு நீர் திறக்க கர்நாடகாவுக்கு உத்தரவிட வேண்டும் என ஒன்றிய அரசை வலியுறுத்தி தனித்தீர்மானம் கொண்டு வரவுள்ளார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.திங்களன்று சட்டப்பேரவை கூடியதும் அனைத்துக் கட்சி ஆதரவுடன் தீர்மானத்தை நிறைவேற்ற தமிழ்நாடு அரசு முடிவு.

 

Tags : தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடர் நாளை தொடங்க உள்ளது.

Share via