சென்னையில்  ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 360  ரூபாய் குறைவு. 

by Admin / 21-11-2026 12:50:56pm
சென்னையில்  ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 360  ரூபாய் குறைவு. 

சென்னையில்  ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 360  ரூபாய் குறைவு.  . ஒரு கிராம் ஆபர்ண தங்கம் 45.00 ரூபாய் குறைந்து 11,465 ரூபாய்க்கும்   ஒரு  சவரன்  ஆபரணத் தங்கம்  91,720 ரூபாய்க்கும்  விற்பனை செய்யப்படுகிறது.  வெள்ளி விலை மாற்றமின்றி  ஒரு கிராம் 175.00 ரூபாய்க்கும்  ஒரு கிலோ கட்டி வெள்ளி1,75.000  ரூபாய்க்கும்  விற்பனை ஆகிறது.

சென்னையில்  ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 360  ரூபாய் குறைவு. 
 

Tags :

Share via

More stories

Logo