மீனவர்களுக்கு எச்சரிக்கை

by Editor / 23-09-2022 09:04:29am
மீனவர்களுக்கு எச்சரிக்கை

மன்னார்‌ வளைகுடா மற்றும்‌ அதனை ஒட்டிய தென்‌ தமிழககடலோர பகுதிகளில்‌ பலத்தக்காற்று மணிக்கு 40 முதல்‌ 50 கிலோ மீட்டர்‌ வேகத்தில்‌ வீசக்கூடும்‌. இப்பகுதிகளில் மீன் பிடிக்க செல்ல வேண்டாம் என உத்தரவிடபட்டுள்ளது.

 

Tags :

Share via