விக்கிரவாண்டி திமுக வேட்பாளர் அறிவிப்பு

by Staff / 11-06-2024 02:07:19pm
விக்கிரவாண்டி திமுக வேட்பாளர் அறிவிப்பு

விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் திமுக வேட்பாளரை அக்கட்சி தலைமை அறிவித்துள்ளது. அதன்படி, திமுக மாநில விவசாய தொழிலாளர் அணி செயலாளர் அன்னியூர் சிவா இடைத்தேர்தலில் திமுக சார்பில் போட்டிடுவதாக முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். விக்கிரவாண்டி இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு வருகிற ஜுலை 10ஆம் தேதி நடைபெறவுள்ளது.இதனிடையே இன்று விழுப்புரம் மாவட்ட செயலாளர்களும் மாற்றப்பட்டுள்ளனர்.

 

Tags :

Share via