ரஷிய படைகளிடம் இருந்து மீட்டதாக உக்ரைன் தகவல்

by Staff / 03-04-2022 01:01:25pm
ரஷிய படைகளிடம் இருந்து மீட்டதாக உக்ரைன் தகவல்

ரஷ்யப் படைகள் இடமிருந்து ஒட்டுமொத்தக் கிவ்பிராந்தியாத்தையும் மீட்டதாக உக்ரைன் துணை ராணுவ அமைச்சர் காண்ணா மலியார் தெரிவித்துள்ளார்.

உக்ரேன்  மீதான ராணுவ நடவடிக்கையில் ரஷ்ய  பின்னடைவை சந்தித்து வருவதாக தகவல் வெளிவந்த வண்ணம் உள்ளன.

இந்த நிலையில் ரஷ்ய படைகள் வசம் இருந்த ஈர்ப்பின் புசசா காஸ்டோமல்  பகுதிகள் மீண்டும் தங்கள் வசம் வந்ததாக உக்ரைன் துணை ராணுவ அமைச்சர் தெரிவித்துள்ளார்.

இதன் மூலம் முழு சுதந்திரம் பெற்றதாக தன் சமூக வலைதளப் பக்கத்தில் அமைச்சர் கன்னா மலியர்  கூறினார் தாக்குதலில் உருக்குலைந்த  நகரகங்களை மீட்டெடுக்கும் பணி நடைபெறுவதாகும் விரைவில் நிர்வாக பணிகள் முன்னெடுக்கப்படும் என தெரிவித்துள்ளார்.

 

Tags :

Share via

More stories