நீரஜ் சோப்ராவிற்கு பிரதமர் மோடி வாழ்தையையும் பாராட்டையும் தெரிவித்துள்ளார்.

by Admin / 24-07-2022 03:56:51pm
 நீரஜ் சோப்ராவிற்கு பிரதமர் மோடி வாழ்தையையும் பாராட்டையும் தெரிவித்துள்ளார்.
 
அமெரிக்கா ஒரிகன் மாகாணத்தில்  நடைபெற்று வரும்  உலக தடகள சாம்பியன்  ஷிப் போட்டிகளின் ஈட்டி  எறிதல்  பிரிவில் இந்திய  வீரர்  நீரஜ்  சோப்ரா  88.13 மீட்டர்  தூரம்   ஈட்டி   எறிந்து வெள்ளிப்பதக்கம்    வென்றார் . இ து உலகதடகள  போட்டிகளில்  இந்தியா  19 ஆண்டுகளுக்கு ப்  பிறகு  பதக்கம்   பெற்றிருப்பது   குறிப்பிடத்தக்கது .2003 க்கு  பிறகு நீரஜ்  இப்பதக்கம் வென்று தந்திருக்கிறார் .பிரதமர்  மோடியும்  நீரஜ் சோப்ராவிற்கு  வாழ்தையையும் பாராட்டையும் தெரிவித்துள்ளார்.
 

Tags :

Share via

More stories

Logo