நடிகர் திலீப்விடுதலை - நடிகையை பாலியல் வன்கொடுமை செய்வதற்கான ஆதாரம் எதுவும் இல்லை.
கேரளா நடிகை கடத்தப்பட்டு பாலியல் வன்கொடுமை செய்தாா் என்று நடிகர் திலீப் மீது குற்றம் சாட்டப்பட்டது. எட்டு பேர் குற்றம் சாட்டப்பட்ட நிலையில் நடிகர் திலீப் நடிகையை பாலியல் வன்கொடுமை செய்வதற்கான ஆதாரம் எதுவும் இல்லை என்றும் சதி திட்டத்தில் ஈடுபட்டார் என்பதற்கு ஆதாரம் இல்லை என்றும் அவருடைய நண்பரும் அவரும் விடுதலை செய்யப்பட்டனர். மற்ற ஆறு பேர் குற்றவாளிகள் என்று தீர்ப்பு வழங்கியதோடு அதற்கான தண்டனை விவரங்களை பன்னிரண்டாம் தேதி வழங்கும் என்று எர்ணாகுளம் சிறப்பு நீதிமன்றம் உத்தரவு.
Tags :



















