இடைத்தேர்தலில் அதிமுக கண்டிப்பாக வெற்றி பெற்றே தீர வேண்டும் - பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி
இன்று செங்கல்பட்டில் நடந்த அண்ணா திராவிட முன்னேற்ற கழக நிர்வாகிகள் கூட்டத்தில் கலந்து கொண்ட பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி கட்சியினரிடம் வரும் இடைத்தேர்தலில் அதிமுக கண்டிப்பாக வெற்றி பெற்றே தீர வேண்டும் என்றும் கட்சியை விட்டு வெளியேறியவர்களை பற்றி யாரும் கவலைப்பட தேவையில்லை என்றும் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் தொய்வின்றி தொடர்ந்து மக்கள் பணியாற்ற வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டதோடு வரவிருக்கும் உள்ளாட்சி தேர்தலில் தகுதியான அனைவருக்கும் போட்டியிட வாய்ப்பு வழங்கப்படும் என்றும் நம்பிக்கை தெரிவித்து பேசினார்..
Tags :



















