இன்று ஐ,பி,எல் போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணி- சன்ரைசர் ஹைதராபாத் அணி,டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி- சென்னை சூப்பர் கிங்ஸ் அணி

by Admin / 31-03-2024 10:44:29am
இன்று ஐ,பி,எல் போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணி- சன்ரைசர் ஹைதராபாத் அணி,டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி- சென்னை சூப்பர் கிங்ஸ் அணி

இன்று மதியம் மூன்று முப்பது மணிக்கு குஜராத் டைட்டன்ஸ் அணியும் சன்ரைசர் ஹைதராபாத் அணியும் அகமதாபாத் நரேந்திர மோடி கிரிக்கெட் மைதானத்தில் நடக்கும் ஐ,பி,எல் போட்டியில் மோதுகின்றன.. இவ்விரு அணிகளில், எந்த அணி வெற்றி பெறும் என்கிற கருத்துக்கணிப்பின்படி குஜராத் டைட்டன்ஸ் அணி 49 விழுக்காட்டையும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 51% வெற்றி பெறும் என்று கருத்து கணிப்பு வெளியாகி உள்ளது.

இன்று இரவு ஏழு முப்பது மணி அளவில் விசாகப்பட்டினம் ஒய். எஸ். ஆர். சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் மோதுகின்றன. கருத்துகணிப்பின்படி, சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 57 விழுக்காடு வெற்றிபெறும் என்றும் டெல்லி அணி 43 உட்காரு வெற்றி பெறும் என்றும் கணிப்பு வெளியாகி உள்ளது.

இன்று ஐ,பி,எல் போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணி- சன்ரைசர் ஹைதராபாத் அணி,டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி- சென்னை சூப்பர் கிங்ஸ் அணி
 
Tags :

Share via