இந்திய அணியும் வெஸ்ட் இண்டீஸ் அணியும் மோதும் டெஸ்ட் தொடரில் முதல் நாளில்.....
இந்திய அணியும் வெஸ்ட் இண்டீஸ் அணியும் மோதும் டெஸ்ட் தொடரில் முதல் நாளில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி பேட்டிங்கை தேர்வு செய்து களத்தில் இறங்கியது. களத்தில் இறங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணி 44.1 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 172 ரன்கள் எடுத்தது. அடுத்து ஆட வந்த இந்திய அணி 38 ரன்கள் எடுத்து இரண்டு விக்கெட் இழப்பிற்கு 121 ரன்கள் எடுத்துள்ளது. இவ்விரு அணிகளில் எந்த அணி வெற்றி பெறும் என்கிற கருத்து கணிப்பின்படி இந்திய அணி 98 விழுக்காடு வெற்றிபெறும் என்றும் மேற்கிந்திய தீவு அணி 0.7 விழுக்காடு வெற்றிபெறும் என்றும் டிராவில் 1.3 விழுக்காடு முடி வரும் என்றும் கணிப்பு வெளியாகி உள்ளது
Tags :


















