பிறந்தநாளை கொண்டாடிய முதலமைச்சர்

இன்று தனது 69வது பிறந்தநாளை கொண்டாடும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்,குடும்பத்துடன் கேக் வெட்டி பிறந்தநாளை கொண்டாடிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.சென்னை, வேப்பேரியில் உள்ள பெரியார் நினைவிடத்தில் மலர்வளையம் வைத்து முதலமைச்சர் மரியாதை
Tags :