ஜாமீனை ரத்து செய்யக்கோரி பாலபாரதி தலைமையில் ஆர்ப்பாட்டம்.

by Staff / 06-12-2021 04:08:43pm
ஜாமீனை ரத்து செய்யக்கோரி பாலபாரதி தலைமையில் ஆர்ப்பாட்டம்.

பாலியல் வழக்கில் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்ட திண்டுக்கல் முத்தனம்பட்டி தனியார் நர்சிங் கல்லூரி தாளாளர் ஜோதிமுருகனுக்கு வழங்கபட்ட  ஜாமீனை  ரத்து செய்ய கோரி திண்டுக்கல் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் பாலபாரதி தலைமையில் மாதர் சங்கத்தினர் திண்டுக்கல் நீதிமன்றம் முன்பு ஆர்ப்பாட்டம்.
 

 

Tags :

Share via

More stories