பொதுத்தேர்வு ஏற்பாடுகள் தீவிரம்

by Staff / 14-01-2023 05:00:45pm
பொதுத்தேர்வு ஏற்பாடுகள் தீவிரம்

தமிழகத்தில் 10, 11, 12ஆம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு நடைப்பெற உள்ள நிலையில் அதற்கான ஏற்பாடுகள் தீவிரமடைந்துள்ளது. 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வை 9.38 லட்சம் பேரும், 11ஆம் வகுப்பு பொதுத்தேர்வை 7.87 லட்சம் பேரும், 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வை 8,51,482 மாணவர்களும் எழுத உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

 

Tags :

Share via

More stories