மின் கட்டண உயர்வு - சீமான் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம்

by Staff / 04-08-2024 02:58:27pm
மின் கட்டண உயர்வு - சீமான் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம்

சட்டம் ஒழுங்கு சீர்குலைவு மற்றும் மின்கட்டண உயர்வை கண்டித்து நடைபெறும் நாதக சார்பில் சென்னையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. வள்ளுவர்கோட்டத்தில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் பேசிய கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், என் தாய் நிலத்தை தோண்டி ஆய்வு செய்ய திராவிட மொழி எதற்கு? சமஸ்கிருதம் எதற்கு?. கடந்தமுறை 39 உப்பு மூட்டைகளை நாடாளுமன்றத்திற்கு அனுப்பினார்கள். இப்போது 40 உப்பு மூட்டைகளை அனுப்பியிருக்கிறார்கள் என சாடினார்.

 

Tags :

Share via

More stories