யானை மிதித்து விவசாயி பலி

தேனி: தேவாரம் சாக்கலூத்து வழியாக கேரளாவில் ஏலத்தோட்ட பணிகளுக்கு நாள்தோறும் விவசாய கூலி தொழிலாளர்கள் நடை பயணமாக வனப்பகுதி சாலையின் வழியாக சென்று வருகின்றனர். வழக்கம் போல் கூலி வேலை செய்வதற்காக சாலை தெருவை சேர்ந்த தொழிலாளி ரெங்கசாமி என்பவர் இன்று (ஆகஸ்ட் 04) சென்று உள்ளார். அப்போது கழுதை மூக்கு பகுதியில் யானை ஒன்று அவரை மிதித்து தாக்கியுள்ளது. இதில் படுகாயம் அடைந்த ரங்கசாமி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
Tags :