7 கோடி பார்வைகளை கடந்து ரஞ்சிதமே பாடல் சாதனை படைத்துள்ளது.

by Editor / 27-11-2022 08:47:37pm
7 கோடி பார்வைகளை கடந்து  ரஞ்சிதமே பாடல் சாதனை படைத்துள்ளது.

வம்சி இயக்கத்தில் விஜய் நடிக்கும் வாரிசு திரைப்படம் பொங்கலுக்கு வெளியாகவுள்ளது. இதையடுத்து இப்படத்தின் ‘ரஞ்சிதமே’ பாடலை கடந்த மாதம் படக்குழு வெளியிட்டது. இந்நிலையில் இப்பாடல் தற்போது வரை 7 கோடி பார்வைகளை பெற்று சாதனை படைத்துள்ளது. பீஸ்ட் படத்தில் இடம்பெற்ற அரபிக்குத்து பாடல் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்ற நிலையில், தொடர்ந்து ரஞ்சிதமே பாடலும் சாதனை படைத்து வருகிறது.

 

Tags :

Share via