குரூப் 1 தேர்வுக்கான நுழைவு சீட்டை இன்றிலிருந்து  இணையதளம் வழியாக பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்

by Admin / 06-06-2025 12:16:17pm
குரூப் 1 தேர்வுக்கான நுழைவு சீட்டை இன்றிலிருந்து  இணையதளம் வழியாக பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்

 தமிழ்நாடு அரசு தேர்வாணையம் நடக்கும் குரூப் 1 தேர்வுக்கான நுழைவு சீட்டை இன்றிலிருந்து  இணையதளம் வழியாக பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்று அறிவித்துள்ளது.. இந்த மாதம் 15.06.2025 அன்று  நடைபெற உள்ள குரூப் 1,1A தேர்வு மூலம் சப் கலெக்டர் உதவி ஆணையர், காவல்துறை துணை கண்காணிப்பாளர் உள்ளிட்ட 70 பணிகளுக்கான தேர்வு இது : https;//tnpsc.gov.inஎன்ற இணையதளத்தில் வழியாக நுழைவுச்சீட்டை பதிவிறக்கம்  செய்து கொள்ளலாம் என்று அறிவித்துள்ளது தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம்.

 

Tags :

Share via