அங்கன் காவடி ஊழியர்கள் மற்றும் உதவியாளர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சாலை மறியல்

by Admin / 07-01-2026 12:00:28am
 அங்கன் காவடி ஊழியர்கள் மற்றும் உதவியாளர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி  சாலை மறியல்

: தமிழகம் முழுவதும் அங்கங்காவுடைய ஊழியர்கள் மற்றும் உதவியாளர்கள் 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி மாவட்ட ஆட்சியர்களின் அலுவலகம் முன்பாக சாலை மறியலில் ஈடுபட்டனர். அவர்களை காவல்துறையினர் கைது செய்தனர். தேர்தல் வாக்குறுதியில் 313 நிறைவேற்ற வேண்டும் என்றும்  நீண்ட காலமாக பணியாற்றி வரும் தற்காலிக ஊழியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்றும் காலமுறை ஊதியம் வழங்கப்பட வேண்டும் , அரசு ஊழியர்களுக்கு இணையான சலுகைகள் வேண்டும் என்றும் ஓய்வு பெறும் ஊழியர்களுக்கு முறையான ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்றும் அங்கங்க காவடி மையங்களில் காலியாக உள்ள பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும் என்றும் சென்னை ,செங்கல்பட்டு ,திருச்சி மதுரை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில்  சாலை மறியல்போராட்டங்களை நிகழ்த்தினார்.அவர்களை காவல்துறையினர் கைது செய்தனர் 

 

Tags :

Share via
Logo