இன்று சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 2,400.00 ரூபாய் உயர்வு .
இன்று சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 2,400.00 ரூபாய் உயர்வு . ஒரு கிராம் ஆபர்ண தங்கம் 300.00 ரூபாய் உயர்ந்து13,800 ரூபாய்க்கும் ஒரு சவரன் ஆபரணத் தங்கம் ஒரு லட்சத்து 10,400 ரூபாய்க்.கு விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி விலை 5,00 ரூபாய் உயர்ந்து 265.00 ரூபாய்க்கும் ஒரு கிலோ கட்டி வெள்ளி 265,000 ரூபாய்க்கும் விற்பனை ஆகிறது
Tags :


















