நாய் கடித்து இறந்து கிடந்த குட்டி மிளாவை வெட்டி சமைக்க முயன்ற 6பேர் மீது வழக்கு
நெல்லை மாவட்ட வன அலுவலர் மற்றும் வன உயிரின காப்பாளர் முருகன் உத்தரவின்பேரில் சங்கரன்கோவில் வனச்சரக அலுவலர் ஸ்டாலின் தலைமையில் அசோக்குமார் தலைமையில் வன காப்பாளர் அருணாச்சலம் பூபதிராஜா சிவக்குமார் முருகேசன் மற்றும் வேட்டை தடுப்பு காவலர்கள் அடங்கிய குழுவினர் ஒட்டியுள்ள நாயக்கர் மகன் என்பவர் தோட்டத்தை சோதனை செய்ததில் கடந்த 2ஆம் தேதி அன்று நாய் கடித்து இறந்து கிடந்த குட்டி ஒன்றினை வெட்டி இறைச்சி சமைப்பதற்காக கொண்டு சென்று தொழுது குற்றம்சாட்டப்பட்டுள்ள துரைமுருகன் சிவலிங்கம் கலித்துறை சிவலிங்கம் குத்தாலிங்கம் குமார் தேவராஜ் பொம்மையா சிந்தாமணி ஆகிய ஆறு நபர்களை கைது செய்து அவர்களிடமிருந்து தலா 25 ஆயிரம் வீதம் ஒரு லட்சத்து 50 ஆயிரம் அவதாரம் விதிக்கப்பட்டது.
Tags :



















