எட்டு பேரை உள்ளாடையுடன் நிற்க வைத்து காவல் ஆய்வாளர் உதவி ஆய்வாளர் பணியிடை நீக்கம்

by Staff / 08-04-2022 12:52:57pm
எட்டு பேரை உள்ளாடையுடன் நிற்க வைத்து காவல் ஆய்வாளர் உதவி ஆய்வாளர் பணியிடை நீக்கம்

மத்திய பிரதேசத்தில் காவல்நிலையத்தில் செய்தியாளர் உட்பட 8 பேரை ஆடைகளை களைந்து உள்ளாடையுடன் நிற்க வைத்தது தொடர்பாக காவல் ஆய்வாளர் உதவி ஆய்வாளர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

பாஜக சட்டமன்ற உறுப்பினருக்கு எதிராக செய்தி வெளியிட்டதாக கூறி ஏப்ரல் 2 அன்று செய்தியாளர் யூடியூபே உட்பட 8 பேரை பிடித்து சென்று கோட்வாலி காவல்நிலையத்தில் அவர்களின் ஆடைகளை களைந்து உள்ளாடையுடன் நிற்க வைத்தது வைத்துள்ளனர். விசாரணைக்கு பின் அவர்களை விடுவித்தால் இது குறித்த படம் சமூக வலைதளங்களில் பரவியது இந்த நிலையில் இதுகுறித்து விசாரணைக்கு உத்தரவிட்டதுடன் கோட்வாலி காவல் நிலைய ஆய்வாளர் உதவி ஆய்வாளர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

 

Tags :

Share via

More stories