பொருளாதார வளர்ச்சி 7.2 விழுக்காடாக இருக்கும் 

by Staff / 08-04-2022 12:47:12pm
பொருளாதார வளர்ச்சி 7.2 விழுக்காடாக இருக்கும் 


இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி நடப்பு நிதியாண்டில் 7.2 விழுக்காடாக இருக்கும் என ரிசர்வ் வங்கி கணித்துள்ளது மும்பையில் இந்திய ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ் பணக்கொள்கை குறித்து அறிவிப்பை வெளியிட்டார். அப்போது வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி அளிக்கும் கடன் மீதான வட்டி விகிதம் மற்றும் என்று நான்கு விழுக்காடாக தொடரும் என தெரிவித்தார். வங்கிகளில் வைப்பு தொகை வழங்கும் வட்டி விகிதம் மற்றும் என்று மூன்றே விழுக்காடாக இருக்கும் என அவர் தெரிவித்தார் கோரானா சூழலிலிருந்து நாட்டின் பொருளாதாரம் வீழ்ச்சியடைந்து உள்ளதாகவும் கடந்த நிதியாண்டில் பொருளாதார வளர்ச்சி 7.9 விழுக்காடாக இருந்ததாகவும் தெரிவித்தார் கச்சா எண்ணெய் விலை ஒரு பீப்பாய் 100 டாலர் என கொண்டு நடப்பு ஆதார வளர்ச்சி 7.2 விழுக்காடாக இருக்கும் என கணித்து உள்ளதாக தெரிவித்தார்.

 

Tags :

Share via