ஜெர்மனி நாடாளுமன்றம் முன் உக்ரேனர்கள் போராட்டம்
ஜெர்மனியில் தஞ்சமடைந்துள்ள உறவினர்கள் அந்நாட்டு நாடாளுமன்றம் முன் சடலங்கள் போல் நடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர் ரஸ்யா படையெடுப்பைத் தொடர்ந்து மூன்று லட்சம் உறுப்பினர்கள் ஜேர்மனியில் தஞ்சம் அடைந்து உள்ளனர் ரஷ்ய அரசுக்கு நிதி நெருக்கடியை ஏற்படுத்த அங்கிருந்து எண்ணெய் மற்றும் எரிவாயு இறக்குமதி செய்வதை உடனடியாக நிறுத்துமாறு ஜெர்மனி அரசுக்கு கோரிக்கை வைத்து அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர் ரஷ்யாவிலிருந்து எரிபொருள் இறக்குமதி செய்வது விரைவில் நிறுத்தப்படும் என்றாலும் அது உடனடியாக சாத்தியப்படக் கூடிய விஷயம் அல்ல என ஜெர்மனி நிதி அமைச்சர் தெரிவித்துள்ளார்
Tags :



















